ஹிக்கடுவ துபபாக்கிச்சூட்டில் இருவர் பலி

0
122

ஹிக்கடுவ – திராணகம சந்தியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here