கேஸ் விலை குறைப்பு

0
25

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ கேஸ் வீட்டு பயன்பாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் – ரூ.300 குறைப்பு; புதிய விலை ரூ. 4,465

5 கிலோ சிலிண்டர் – ரூ. 118 குறைப்பு; புதிய விலை ரூ. 1,792

2.3 கிலோ சிலிண்டர் – ரூ. 55 குறைப்பு; புதிய விலை ரூ. 835

இந்த விலை குறைப்பை லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here