கோப், கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்!

0
165

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா), அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஆகியவற்றில் பணியாற்றுவதற்கு பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இரண்டு நாட்களுக்கு முன்னர் (19) சபைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி ;
பிரசன்ன ரணவீர மற்றும் வேலு குமார் ஆகியோர் கோபா குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தயாசிறி ஜயசேகர மற்றும் (மேஜர்) சுதர்சன தெனிபிட்டிய ஆகியோர் கோப் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாலக கொடஹேவா மற்றும் யு.கே.சுமித் உடுகும்புர ஆகியோர் CoPF குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here