இந்த வருடம் இறுதிக்குள் இலங்கைக்கு IMF கடன் கிடைக்காது!

Date:

இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்காது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நிறைவேற்று சபையினால் இந்த கடன் வசதிக்கு ஒப்புதல் அளிக்கும் திகதி குறித்து குறிப்பிட்டு எதையும் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்ததுடன், இந்த வருட இறுதியில் கடன் வசதி கிடைக்கும் என இலங்கை நம்பியுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...