முன்னர் இலங்கையின் சமாதானப் பேச்சுக்களில் அனுசரணை பணி வகித்தவரும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுற்றுச்சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் நான்கு நாள் விஜயமாக கொழும்பு வந்துள்ளார்.
அவர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பியும் உடன் இருந்தார்.
N.S