தமிழ் கட்சிகளுடன் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 13ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி விரைவில் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்வில் கலந்துரையாடல் நடத்தியிருந்ததுடன் கடந்த வாரம் தமிழ் கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் அவர் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தஉள்ளார்.
N.S