உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

Date:

2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 G.C.E A/Lகளுக்குத் தயாராகும் வகையில் அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும்.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...