டுபாய் இளவரசருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

Date:

டுபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு மேலதிக ஆதரவை வழங்குவதாக அந்த இளவரசர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது குறித்தும் ஜனாதிபதி மற்றும் இளவரசர்கள் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...