ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின விழா ஆரம்பம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் காலி முகத்திடல் மைதானத்தை வந்தடைந்த பின்னர் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முப்படைத் தளபதிகளால் அரச தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

“நமோ நமோ மாதா – ஒரு நூற்றாண்டை நோக்கிய ஒரு பெரிய படி” என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் சுதந்திர தின இந்நிகழ்வு, ஜனாதிபதி நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றியவுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

அவரது வருகைக்கு முன்னதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஏனைய முக்கிய விருந்தினர்கள் நிகழ்விடத்திற்கு வருகை தந்ததை காணமுடிந்தது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...