Laughfs LP Gas விலையும் உயர்வு

Date:

இன்று நள்ளிரவு (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் Laughfs LP Gas 12.5kg சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது .

புதிய விலை 5,280 ரூபாவாகும்; 5 கிலோ சிலிண்டர் ரூ.80 அதிகரிக்கப்படவுள்ளது புதிய விலை ரூ. 2,1122 கிலோகிராம் சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...