தேர்தலுக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

0
167

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்த ரிட் மனு, உச்ச நீதிமன்றத்தால் இன்று பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், மூன்று காரணங்களுக்காக மனுவை விசாரிப்பதற்கு எதிராக ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here