யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
364

தலதா மாளிகை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர் செப்பல் அமரசிங்க, பெப்ரவரி 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமரசிங்க இன்று (பிப்ரவரி 14) காலை கொலொப்மோ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த ஜனவரி 05 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இவர் கைது செய்யப்பட்டார்.

அமரசிங்கவின் கூற்றுக்கள் இலங்கையின் பிரதான பௌத்த சமூகத்தினரிடையே குழப்பமான சலசலப்புக்கு வழிவகுத்தன் விளைவாக அவர் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here