1,137 உறுப்பினர்களை இடைநிறுத்திய ஐ.தே.கட்சி!

0
201

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர்பீடம் அறிவித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here