மீண்டும் மஹிந்தவை பிரதமர் பதவியில் அமர்த்த பொதுஜன பெரமுன முடிவு!
Date:
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க தமது குழுவிடம் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டும் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.