IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடனுக்கு இன்றிரவு அங்கீகாரம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்திட்டத்தின் முதல் தவணையான 320 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை பெற்றுக்கொள்ளலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அமெரிக்க நேரப்படி இன்று (20) இரவு 10 மணிக்கு கூடி இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் தொகை தொடர்பில் தீர்மானம் எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4 வருடங்களில் எட்டு தவணைகளாக முழுத் தொகையும் பெற்றுக்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...