‘KGF’புகழ் ‘யாஷ்’ இலங்கையில் படப்பிடிப்பில் ஈடுபட ஆர்வம்!

0
198

‘யாஷ்’ என்ற பெயரால் அறியப்படும் இந்தியத் திரைப்பட பிரபலம் நவீன் குமார் கவுடா, தமது விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளார்.

‘KGF’ திரைப்படத்தின் மூலம் இவர் உலக புகழ்பெற்ற நடிகராக அறியப்படுகிறார்.

‘KGF’ புகழ் ‘யாஷ்’ இலங்கை முதலீட்டு வாரியத்தின் (BOI) தலைவர் தினேஷ் வீரக்கொடியை சந்தித்து தனது சில திரைப்படங்களை இலங்கையில் படமாக்குவதில் உள்ள ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘யாஷ்’ மூன்று ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர் என்பதுடன் தற்போது விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here