மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க வேண்டும்

Date:

மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரத் தேவை தரவுகள் உண்மையான தேவையை விட மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என்பதை தாங்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க கூறுகிறார்.

அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இலங்கை மின்சார சபையினால் பெப்ரவரி மாதம் அமுல்படுத்தப்பட்ட 66 வீத மின்சாரக் கட்டணமானது தவறான முடிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...