சீன விமான நிறுவனமான ஏர் சைனா, ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு விமானங்களை இயக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
எயார் சைனா விமான சேவையானது ஜூலை மாதம் தொடக்கம் இலங்கைக்கு வாரத்திற்கு 3 தடவைகள் சேவையில் ஈடுபடும். விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
N.S