நுரைச்சோலையின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு மூடப்படுகிறது!

Date:

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு 100 நாட்களுக்கு மூடப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் 13ஆம் திகதிமுதல் அடுத்துவரும் 100 நாட்களுக்கு மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு மூடப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...

எம்பி அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது...

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...