பல மடங்கு அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் ஒரு ரூபாவினால் குறைப்பு

Date:

90 வீட்டு மின்சார அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அடுத்ததாக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ள மின்சாரக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

இதேவேளை, 32-60 அலகுகளுக்கு இடையிலான மின்சாரக் கட்டணம் சுமார் ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...