கிழக்கில் 520 பேருக்கு ஆசிரியர் நியமனம்

0
319

கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்துக் கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 520 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் , இராஜாங்க அமைச்சரான சதாசிவம் வியாழேந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, விமல வீர திஸாநாயக்க மற்றும் பிரதான செயலாளர் R.M.P.S திஸாநாயக்க உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here