பல சந்தர்ப்பங்களில் பிற்போட்ட அமைச்சரவை மாற்றம் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பலர் அங்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளனர்.
எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணையவிருக்கும் மூத்தவருக்கு அங்கு சக்திவாய்ந்த அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.