190 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு

0
272

மத்திய மருந்தகத்தில் 190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் 20 வகையான மருந்துகளை இந்த நாட்டில் உற்பத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here