கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி குறித்த அதிர்ச்சித் தகவல்

Date:

கொழும்பு அலுவலகங்களின் பணிப்பெண்கள் சிலரை வைத்து பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த சொகுசு விபச்சார விடுதியொன்றை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரையும் பல பெண்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் அலுவலக ஊழியர்கள் ஆவர்.
இந்த இடத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களில் அதிகமானோர் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களே என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இந்த இடத்திற்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு மேலதிக வருமானம் ஈட்டி வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சில பெண்கள் இந்த இடத்தில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வதாகவும், பகலில் இந்த இடம் வெற்றிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பெண்ணுக்கு, 9 ஆயிரம் ரூபாயும், இரவைக் கழித்தால், 30 ஆயிரம் ரூபாயும் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...