திருகோணமலை விமானப்படை தளத்தில் சுற்றுலா, கைத்தொழில் மற்றும் காணி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து அரச காணிகளையும் பாதுகாப்பதற்கும் முதலீட்டு அபிவிருத்திக்கான கூடுதல் தெரிவுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.






