உடலில் மறைத்து தங்க கடத்தல் : இரு பெண்கள் கைது !

Date:

மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேகநபர்கள் 2.2 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டிற்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

26 மற்றும் 34 வயதான இரண்டு பெண்களே இவ்வாறு பயணப்பையிலும், உடலிலும் மறைத்து தங்கத்தை நாட்டிற்கு கடத்தியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...