நாட்டின் சொத்து பொறுப்புக் கணக்கில் பிழை

Date:

அரசாங்கத்தின் நிதி சாராத சொத்துகளைக் கணக்கிடும் செயற்பாட்டில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்  (COPA) வௌிக்கொணரப்பட்டுள்ளது. 

அரச நிறுவனங்களின் நிதிச்சொத்துகளை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.

நாட்டின் சொத்துகள் தொடர்பில் கூட்டறிக்கையொன்றை தயாரிப்பதற்கான முறைமையொன்று இதுவரை காணப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.

இது பாரதூரமான நிலைமை என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...