“சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்!”

Date:

“சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்! அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களும் வாபஸ் பெறப்பட வேண்டும்!” என்ற தொனிப்பொருளில் இன்று (05) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், வீதிப் பாதுகாப்புச் சட்டமூலம் ஆகியவற்றைத் திரும்பப் பெற்று முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....