ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தில் சீன ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர்மட்ட தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தார்.