இரு பிரபலங்களுக்கு சாராய வரி நிவாரணம்

0
157

நார்த் வெஸ்ட் டிஸ்டில்லரீஸ் மற்றும் மென்டிஸ் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதற்கு கால அவகாசம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு தொடர்பான வரி நிலுவைத்தொகை 9 மாதங்களுக்குள் செலுத்தப்படும் எனவும், அதற்கு அப்பாலான வரி பாக்கிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here