இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தாவல மற்றும் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.