ஆளும் மொட்டு கட்சியில் மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா

0
192

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவுக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here