ரணில் அதனை செய்தால் இரு கரங்களை உயர்த்தி ஆதரவு அளிப்பேன்

Date:

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் ஒருவருக்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் நாடு அழிந்ததாக சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க கூறினால் இரு கைகளை உயர்த்தி ஆதரவளிப்பேன் என அவர் வலியுறுத்துகின்றார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்பட்டு இன்னும் ஓரிரு வருடங்கள் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்தாலும் பிரச்சினையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவிக்கின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...