மீண்டும் யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா குடும்பம்

Date:

NORTHERN UNI இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் இன்று செவ்வாய்க்கிழமை (6) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பிரபல தென்னிந்திய பின்னனி பாடகர் ஹரிஹரனின் பிரமாண்ட இந்த இசை நிகழ்ச்சியானது எதிர்வரும் (9)ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே இவர்கள் வருகை தந்துள்ளனர்.

NORTHERN UNI இன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவிருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டிருந்தது.

சீரற்ற காலநிலை காரணமாக குறித்த இசை நிகழ்ச்சியானது பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்ட நிலையில் வரும் 9 ஆம் திகதில் இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சிக்கு , நடன இயக்குனர் சாண்டி, யோகிபாபு, நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோரும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...