Tamilதேசிய செய்தி ராகமையில் ஒருவர் சுட்டுக் கொலை Date: February 21, 2024 ராகம, அல்பிட்டிவல பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 39 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிதாரிகள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கொலையை செய்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். TagsLanka News WebPOLITICSSri LankaTamilஇலங்கை Previous articleகப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்Next articleகொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களின் நிலை Share post: FacebookXPinterestWhatsApp Popular வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய் 1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்! NDB விவகாரம் CID அலசல்! More like thisRelated வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி Palani - April 24, 2026 2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்... நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு Palani - April 24, 2026 மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன... ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய் Palani - April 23, 2026 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து... 1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்! Palani - April 23, 2026 விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...