Tamilதேசிய செய்தி ராகமையில் ஒருவர் சுட்டுக் கொலை Date: February 21, 2024 ராகம, அல்பிட்டிவல பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 39 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிதாரிகள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கொலையை செய்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். TagsLanka News WebPOLITICSSri LankaTamilஇலங்கை Previous articleகப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்Next articleகொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களின் நிலை Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி More like thisRelated மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு Palani - February 7, 2026 நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை... டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு Palani - February 7, 2026 மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்... கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது Palani - February 6, 2026 முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்... பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை Palani - February 6, 2026 பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...