Tamilதேசிய செய்தி 36ஆவது பொலிஸ் மா அதிபர் நியமனம் By Palani - February 26, 2024 0 242 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இருந்து தேஷ்பந்து தென்னகோன் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.