அநுராதபுரத்தில் மூவர் பலி

0
117

அநுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் 13 ஆம் மைல் 14 ஆம் மைல் இடைப்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த ஒரு குழுவினர் மீது கெப் வண்டி மோதி விட்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஒரு குழுவினர் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடிய கெப் வண்டியை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here