துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் பலி ஐவர் படுகாயம்

0
164

காலி – எல்பிடிய, பிடிகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை காலி அம்பலாங்கொடையிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பம் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவர் பலியாகி இருவர் படுகாயமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here