மரதன் ஓடிய மாணவனுக்கு நேர்ந்த கதி

0
332

திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (11) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோய்வாய்ப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி மாணவர்களும், அப்பகுதி மக்களும் மருத்துவமனை முன் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here