கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கார் பழுதுபார்க்கும் கடை நடத்தும் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன.