விஜயதாசவுக்கு எதிரான தடை மேலும் நீடிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.

வழக்கு ஒன்றில் உரிய ஆட்சேபனைகளை சமர்பிக்க கால அவகாசம் வழங்குமாறு விஜயதாச தரப்பினர் நீதிமன்றில் கோரியதையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடை உத்தரவை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...