IMF அடுத்தக் கட்ட கடனுக்கு அனுமதி

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (12) அமெரிக்காவின் வாஷிங்டனில் சபை கூடிய போது இந்த அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெற்றுக்கொள்ள முடிந்தது.

கடன் தொகை சுமார் 335 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டாவது பரிசீலனைக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி சப்ரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பின்வருமாறு.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...