ஏழை எளிய மக்களுக்குமான ஆளுநர் தான் என்பதை நிரூபித்த செந்தில்!

Date:

அறுகம்பே ஊடான எனது பயணத்தின் போது பொத்துவில் பிரதேச சபையின் துப்புரவு பணியாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பணிகளை பார்வையிட்டு சேவைகளை பாராட்டினார்.

நாட்டின் வளர்ச்சிக்காக அவர்களின் சேவை மிகவும் அவசியமானது என்று அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆளுநர் செயற்பட்டதோடு அவர்களை அருகில் அனைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...