பவித்ராவும் ரணில் பக்கம்

0
230

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று (06) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தனது முடிவை அறிவிக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here