Tamilதேசிய செய்தி பவித்ராவும் ரணில் பக்கம் Date: August 6, 2024 வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று (06) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தனது முடிவை அறிவிக்கவுள்ளார். TagsLanka News WebPOLITICSSri LankaTamilஇலங்கை Previous articleசெந்தில் தொண்டமான் திறைசேரிக்கு சென்றதன் காரணம் வெளியானதுNext articleகட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார Share post: FacebookXPinterestWhatsApp Popular இன்றும் மழையுடன் கூடிய வானிலை முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி More like thisRelated இன்றும் மழையுடன் கூடிய வானிலை Palani - June 5, 2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்... முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி Palani - June 4, 2026 நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி... முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு Palani - June 4, 2026 ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்... அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு Palani - June 3, 2026 களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...