தம்மிக்க பெரேராவின் ஆன்லைன் கல்வி இணையம் புரிந்துள்ள சாதனை!

0
290

‘டிஜிட்டல் அவுட்லுக் ஸ்ரீலங்கா 2022 சந்தை ஆய்வு’ அறிக்கையின்படி DP கல்வியானது மிகவும் பிரபலமான உள்ளூர் கல்வி இணையத்தளமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் இலங்கையின் சிறந்த 10 மிகவும் பிரபலமான உள்ளூர் இணையத்தளங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்துள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய ஆன்லைன் பாடசாலை மீதான உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும #DPEducation சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

  • தம்மிக்க பெரேரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here