Sunday, December 22, 2024

Latest Posts

ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து ஹேமசிறி விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ எதிரான வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கின் தீர்ப்பு சற்று முன் அறிவிக்கப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.