Sunday, December 8, 2024

Latest Posts

பூஜிதவிற்கும் முழு விடுதலை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான வழக்கில் இருந்து முற்றாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு ​மேல் நீதிமன்றத்தில் டியரல் அட் பார் முறையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில், அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.