எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அதன்படி, வறுமை ஒழிப்பு மற்றும் சுபீட்சம் இயக்கம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு தலைவராக சஜித் பிரேமதாச ஜகத்தை நியமிக்க உள்ளார்.